go west
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- go west, வினைச்சொல்.
- இறந்து போதல். எ.கா. The Indian nuclear scientist Homi Baba went west in a plane crash.
- பேராபத்தை, அல்லது பெரும் சிக்கலை சந்திப்பது. எ.கா. The Indian economy went west during the early 1990s due to the break-up of the Soviet Union and the Gulf war.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---go west--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்