உள்ளடக்கத்துக்குச் செல்

அமிர்த கணத்தார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • அமிர்த கணத்தார், பெயர்ச்சொல்.
  • பல்லவர் காலத்தில் பெரிய கோவில்களைத் தனி அவையார் மேற்பார்த்து வந்தனர். அவர்கட்கு ‘அமிர்த கணத்தார்’ என்பது பெயர். அவர்கள் கோவில் சம்பந்தமான எல்லாக் காரியங்களையும் கவனித்துவந்தனர். [1]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "பல்லவப் பேரரசர்", டாக்டர் மா.இராசமாணிக்கனார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அமிர்த_கணத்தார்&oldid=1641252" இலிருந்து மீள்விக்கப்பட்டது