கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- திருமுகக் காணம், பெயர்ச்சொல்.
- பல்லவர் அரசாங்கத்தில் ஒர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு ஒலை போக்க வசதி இருந்தது. அவ்வசதிக்காகச் செலுத்தப்பட்ட வரி ‘திருமுகக் காணம்’ என்பது.[1]
- ↑ "பல்லவப் பேரரசர்", டாக்டர் மா.இராசமாணிக்கனார்