உள்ளடக்கத்துக்குச் செல்

கத்திக் காணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கத்திக் காணம், பெயர்ச்சொல்.
  • பல்லவர் காலத்தில் கத்தி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் ‘கத்திக் காணம்’ என்ற ஒருவகை வரியைச் செலுத்தி வந்தனர்.[1]


ஆதாரங்கள்

[தொகு]
  1. "பல்லவப் பேரரசர்", டாக்டர் மா.இராசமாணிக்கனார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கத்திக்_காணம்&oldid=1641257" இலிருந்து மீள்விக்கப்பட்டது