கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- குமரிப் பெண்
- கன்னி பெண்
- பருவப் பெண்
- ...இளநங்கை = இளமையான + நங்கை = இளம்வயது நிரம்பிய பெண்
- ...சங்க காலத்தில் பெண்களுக்கு - இளநங்கை- என்று பெயரிட்டு அழைத்தனர்.தற்காலத்தில் மிக அரிதாக பயன்பாட்டில் உள்ளது.