பதினென்குடிமக்கள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பதினென்குடிமக்கள், பெயர்ச்சொல்.
- ஓடாவி(ஓடஞ்செய்பவர்) ,கன்னார் , குயவர் , கொல்லர் , கோவியர்(இடையர்) , ஓச்சர் , தச்சர் , தட்டார் , நாவிதர்
- பள்ளர்
- பாணர்
- பூமாலைக்காரர்
- எண்ணெய் வாணியர் , உப்புவாணியர் , இலைவாணியர் , வண்ணார் , வலையர் , வெட்டியான் ஆகிய குடிமக்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +