விக்சனரி:விக்கித்தரவு மேம்பாட்டுத் திட்டம்
Appearance
- விக்சனரியின் உள்ளடக்கங்கள் விக்கித்தரவிலும் இணைக்கப்பட உள்ளன. இதற்கான விவரங்களை, இப்பக்கத்தில் அறியலாம். (திட்ட அறிவிப்பு)
- விக்சனரியின் தலைப்புகளும், அதன் உள்ளடக்கங்களும் பல மொழிகளுடன் இணைக்கப்பட உள்ளன. இது எந்திர மொழிபெயர்ப்புக்கான முதற்படி எனலாம். பல தானியக்கப்பணிகளுக்கும் உதவும். இதன் ஒருங்கிணைக்கப்பட்ட கணிய வடிவம், w:வள விபரிப்புச் சட்டகம் (mw:Extension:WikibaseLexeme/RDF mapping) ஆகும். இத்திட்டம் தற்போது தொடக்க நிலையில் உள்ளன என்றாலும், மிக அடிப்படையான பங்களிப்புகளை ஒரு பயனர் செய்ய இயலும். அவற்றினை கீழ்காணும் நிகழ்பட பாடங்கள் வழியே செய்யலாம். மேலும், பல வேண்டுகோளின் படி உருவாக்கப்படும். பல நிகழ்பட பாடங்களை, பொதுவகத்தின் இப்பக்கத்தில் காணலாம். பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை, c:Category:Tamil pronunciation of the words with Tamil script ஆகிய பகுப்புகள் தங்களின் விக்கித்தரவு சொற்பொருள் திட்டத்திற்கு உதவும்.
-
ஒலிக்கோப்புகளை இணைத்தல்
-
படங்களை இணைத்தல்
- விக்கித்தரவு : சொற்பொருளன் - இடைமுக மொழிபெயர்ப்புத்திட்டம் : இதன் குறிப்புகள் உரையாடற்பக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இறுதிவடிவம் இங்கு இற்றைபடுத்தப்படும். (மூலபக்கங்கள், இதன் பதங்கள், தற்போதுள்ள உருவாகங்களும், மேம்படுத்த வேண்டியவையும்~210)
- விக்கித்தரவு ஆங்கில உதவி பக்கங்கள்
- d:Wikidata:Lexicographical data/Documentation
- d:Wikidata:Lexicographical data/Documentation/Languages/ta
- d:Wikidata:Lexicographical data/Ideas of queries
- d:Wikidata:Lexicographical_data/Ideas_of_queries#LinguaLibre audio recording விக்கித்தரவு சொற்களுக்கு ஒலிப்புக்கோப்புகளை உருவாக்க உதவும் கருவி (லிங்குவா லிப்ரே https://www.lingualibre.org)