வல்லுறவு
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- வல்லுறவு, பெயர்ச்சொல்.
- ஒருவரது விருப்பத்துக்கு மாறாக, வன்முறையைப் பயன்படுத்தி அவருடன் பாலுறவு கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +