மின்துகள் பீச்சி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மின்துகள் பீச்சி, பெயர்ச்சொல்.
- எதிர்முனைக் கதிர்களை சரியான இயக்க ஆற்றலுடன் நேர்வரிசையாக்கப் பயன்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்