autophagosome
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- autophagosome, பெயர்ச்சொல்.
உள்திசுப் பாய்ம வெற்றிடம்
விளக்கம்
[தொகு]ஒர் அணுவில் உள்ள திசு உள்பாய்மத்தில் காணப்படும் சிறு வெற்றிடம். திசு உள்பாய்மப் பொருள்களையே இதுவும் கொண்டிருக்கும். இது திசுவுள் செரிமான அமைப்புடன் இணைந்துவிடும் தன்மையுடையது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---autophagosome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்