atopognosia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- atopognosia, பெயர்ச்சொல்.
- புலனுணர்வின்மை
- புலனறிவு உணர்வின்மை
விளக்கம்
[தொகு]உடலில் ஏற்படும் உணர்ச்சியைக் குறிப்பிட்டுக் கூற இயலாமை அல்லது உணர இயலாமை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---atopognosia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்