laughtivism
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- laughtivism, பெயர்ச்சொல்.
- பகடி, கேலி, நையாண்டி
விளக்கம்
[தொகு]- கேலிச் சித்திரம் போன்ற நகைச்சுவை செயற்பாடுகள் மூலம் சர்வாதிகாரிகளை நகைப்புக்குள்ளாக்குவது.
- ஆங்கில விக்கிப்பீடியாவில் laughtivism குறித்த விளக்கத்தையும் படிக்கவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---laughtivism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்