Elliptical Galaxies
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- Elliptical Galaxies, பெயர்ச்சொல்.
- நீள் வட்ட அண்டம்
விளக்கம்[தொகு]
- குறைவான வாயுக்களைக் கொண்ட வயதான நட்சத்திரங்களைக் கொண்ட அண்டம் நீள் வட்ட அண்டம் எனப்படுகிறது. மெசியர் 89 அண்டம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Elliptical Galaxies--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்