keepers
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- keepers, பெயர்ச்சொல்.
- காப்பிகள்
விளக்கம்
[தொகு]- நிலையான காந்த முனைகளுக்கிடையே வைக்கப்படும் தேனிரும்புத் துண்டுகள். இவை காந்த ஆற்றல் நிலைத்திருக்கப் பயன்படுபவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---keepers--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்