உள்ளடக்கத்துக்குச் செல்

bearing down

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

bearing down

பெயர்ச்சொல்

[தொகு]
  1. அழுத்தித் தள்ளுதல்

விளக்கம்

[தொகு]
  1. பிள்ளைப்பேற்றின் இரண்டாம்கட்ட இடுப்புவலியின் போது குழந்தையை வெளியே நெருக்கித் தள்ளுவதற்காக உண்டாகும் வலி.
  2. கருப்பை நெகிழ்ச்சியில், இடுப்பெலும்பு கனமடைந்து இறங்குவது போன்று ஏற்படும் உணர்வு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bearing_down&oldid=1899758" இலிருந்து மீள்விக்கப்பட்டது