zeitgeber
Appearance
பொருள்
[தொகு]- zeitgeber, பெயர்ச்சொல்.
- ஸீய்ட்ஜீபெர்
விளக்கம்
[தொகு]- காலம் காட்டி, சூழலில் பருவமுறையிலான ஒரு காரணி. ஒரு 24 மணி நேர சுழற்சியில் உள்பகற் பொழுது ஒழுங்குடன் ஒத்தமைவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zeitgeber--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்