அடைப்புத் தட்டு
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அடைப்புத் தட்டு, பெயர்ச்சொல்.
- எலும்புப் புழையடைப்பு .
- மூடி.
- ஒர் இடைவெளியை மூடிக்கொள்ளும் அடைப்பு.
- வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார்களினாலும் மூடப்பட்டுவிடுதல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- obturator
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +