gastrochisis
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- gastrochisis, பெயர்ச்சொல்.
- உள்ளுறுப்பு புறநீட்சி
விளக்கம்[தொகு]
- அடிவயிற்றுச் சுவர் பிறவிலேயே முழுமையாக முடாதிருத்தல். இதனால் உள்ளுறுப்புகள் இரட்டைச் சவ்வுப் பையினால் மூடப்படாமல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gastrochisis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்