உள்ளடக்கத்துக்குச் செல்

dacryocystorhinostomy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • dacryocystorhinostomy, பெயர்ச்சொல்.
  1. கண்ணீர்ப் பை-நாசி வழிதிறப்பு
  2. மூக்கினுள் கண்ணீர் வடிய அறுவை மருத்துவம்

விளக்கம்

[தொகு]
  1. மூக்குக் கண்ணிர் நாளத்தில் தடங்கல் ஏற்பட்டிருக்கும்போது, கண்ணீர்ப்பையிலிருந்து மூக்கினுள் கண்ணீர் வடியுமாறு செய்வதற்கான அறுவை மருத்துவம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---dacryocystorhinostomy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dacryocystorhinostomy&oldid=1901530" இலிருந்து மீள்விக்கப்பட்டது