danthron
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- danthron, பெயர்ச்சொல்.
- டாந்த்ரான்
விளக்கம்[தொகு]
- முகத்தை மிருதுவாக்கும் பொருள் கொண்ட ஒருவகை மருந்து. இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. இது மாத்திரைகளாகவும், திரவமாகவும் கிடைக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---danthron--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்