புளிய மரம்
பொருள்
- ஒரு வகை மரம்.
- பேபேசி இனத்தைச் சேர்ந்த மர வகை .
- புளிய விதை பசை தயாரிக்கப் பயன்படுகிறது.
திணை[தொகு]
- தாவரம்.
பிரிவு[தொகு]
- மக்னோலியோபைட்டா.
துணைக்குடும்பம்[தொகு]
- caesalpinioideae.
வகுப்பு[தொகு]
- மக்னோலியோப்சிடா.
வரிசை[தொகு]
- fabales.
குடும்பம்[தொகு]
- பேஃபேசியே.
சிற்றினம்[தொகு]
- detarieae.
பேரினம்[தொகு]
- தமரிண்டஸ்.
இனம்[தொகு]
- த இண்டிகா.
மொழிபெயர்ப்புகள்
- tamarind