குறிசாடுதல்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- குறிசாடுதல், வினைச்சொல்.
- குறி சுட்டுச் சாடுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- குறியினை சாடுதல் என்பது சிலவேளை கொல்லுதல், சிலவேளை காயப்படுத்துதல் ஆகும்
பயன்பாடு[தொகு]
- சாதுரியனின் முகமாலைக் குறிசாடுதல் அண்ணையால் பாராட்டப்பட்டது ஆகும்.
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---குறிசாடுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி