உள்ளடக்கத்துக்குச் செல்

குறிசாடு துமுக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Mk 12 சிறப்பு நோக்க குறிசாடு துமுக்கி
G28 குறிசாடு துமுக்கி
M14 DMR பணியமர்த்தப்பட்ட குறிசாடு துமுக்கி

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • குறிசாடு துமுக்கி, பெயர்ச்சொல்.
  1. குறிசாடுநர் பயன்படுத்தும் துமுக்கி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. marksman rifle

விளக்கம்

[தொகு]
 குறி+சாடு => குறிசாடு 

குறியினை சாடுதல். அதவாது கொல்லுதல் அ காயப்படுத்துதல். சிலவேளைகளின் இரண்டுமே இல்லாமலும் போகலாம்.

 குறிசாடு + துமுக்கி => குறிசாடு துமுக்கி

குறிசாடுதலிற்குப் பயன்படும் துமுக்கி.

பயன்பாடு

[தொகு]
  • எதிரியின் தலையை குறிசாடு துமிக்கியால் சுட்டபோதும் அதும் பணைத்துவிட்டது

சொல்வளம்

[தொகு]
குறிசுடு துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - குறிசாடு துமுக்கி

ஆதாரங்கள்: புதிய தமிழ்ச் சொல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசாடு_துமுக்கி&oldid=1972368" இலிருந்து மீள்விக்கப்பட்டது