flank by
Appearance
ஒலிப்பு
பொருள்
flank by வினைச்சொல்
- சூழ்ந்திருத்தல்
- சுற்றி இருத்தல்
விளக்கம்
- ஒருவரைச் சுற்றிப் பலர் இருத்தல்
பயன்பாடு
- The President of the party walked, flanked by over a thousand cadres
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---flank by--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு