unstructured data
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- unstructured data, பெயர்ச்சொல்.
- கட்டமைப்பற்ற தரவுகள்
விளக்கம்
[தொகு]- மிகப் பல தரவுகளின் தொகுப்பு; எனவே, கணிப்பொறிகளைக் கொண்டு மட்டும்தான் இவற்றைச் செயல்முறைப் (process) படுத்த முடியும்.
சொற்பிறப்பியல்
[தொகு]- பெரும் + தரவு --> பெருந்தரவு; தரவு என்பது data என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---unstructured data--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்