வேவுப்புலிகள்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வேவுப்புலிகள், பெயர்ச்சொல்.
- தவிபு-இன் வேவுப் பிரிவைக் குறித்த சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]வேவுப்புலிகள்
- வேவு - வேவு(ரெக்கி)
- புலிகள்- தமிழீழ விடுதலைப் 'புலிகள்'
பயன்பாடு
[தொகு]- அநுராதபுர வான்படைத்தளத்தை வேவுப்புலிகள் வெற்றிகரமாக வேவெடுத்து முடித்தனர்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +