உள்ளடக்கத்துக்குச் செல்

Game Control Adapter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]

Game Control Adapter

  1. விளையாட்டுக் கட்டுப்பாட்டுத் தகவி

விளக்கம்

[தொகு]
  1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்பு சொந்தக் கணினிகளில் அமைந்துள்ள ஒரு மின்சுற்று அட்டை. கணினியின் விளையாட்டுத்துறை வழியாக வரும் உள்ளீட்டு சமிக்கைகளை செயலாக்குகிறது. சுட்டுக்குறியின் இடநிலையை மாறுகின்ற மின்னழுத்தமாய் மாற்றித் தரும் மின்னழுத்த மானி (Potentiometer) இதில் உண்டு. தொடர்முறையை இலக்க முறையாக மாற்றித் தரும் கருவி இந்த மின்னழுத்த அளவுகளை எண்களாக மாற்றித் தரும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Game_Control_Adapter&oldid=1907576" இலிருந்து மீள்விக்கப்பட்டது