உள்ளடக்கத்துக்குச் செல்

run-time binding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

run-time binding

பொருள்

[தொகு]
  1. இயக்க நேரப்பிணைப்பு

விளக்கம்

[தொகு]
  1. மாறிலி (Variable), சுட்டு (pointer) போன்ற ஒர் அடையாளங்காட்டி எதைச் சுட்டுகிறது என்பதை ஒரு நிரலை மொழிமாற்றும் நேரத்தில் (compile time) குறிக்காமல் நிரல் இயங்கும் நேரத்தில் முடிவு செய்து கொள்ளும்படி விட்டுவிடுதல். இதனை காலந் தாழ்ந்த பிணைப்பு (Late Binding) என்றும் கூறுவர். இயங்கு நிலைப் பிணைப்பு (Dynamic Binding) என்றும் கூறலாம்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=run-time_binding&oldid=1907140" இலிருந்து மீள்விக்கப்பட்டது