உள்ளடக்கத்துக்குச் செல்

request for discussion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

request for discussion

பொருள்

[தொகு]
  1. விவாதத்துக்கான கோரிக்கை

விளக்கம்

[தொகு]
  1. ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கும் முன்பாக அதற்குரிய விவாதத்துக்கு முறைப்படியான பரிந்துரையை முன்வைப்பது. குறிப்பாக யூஸ்நெட் படிநிலையில் ஒரு புதிய செய்திக் குழுவைச் சேர்க்கலாமா என்பது குறித்து விவாதிக்க வைக்கப்படும் கோரிக்கை. இதுவே முதற்கட்ட நடவடிக்கை. இறுதியில் ஒட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=request_for_discussion&oldid=1907142" இலிருந்து மீள்விக்கப்பட்டது