thimple

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

thimple

பொருள்[தொகு]

  1. சிமிழ்

விளக்கம்[தொகு]

  1. சிமிழ் வடிவத்தில் உள்ள அச்சிடும் பொருள். எழுத்துத் தர அச்சிடுவதற்குப் பயன்படுகிறது. சிமிழைச் சுற்றி எழுத்து அச்சுகள் வட்டமாக வரிசைப் படுத்தப்படுகின்றன. அச்சிடப்படவேண்டிய எழுத்தின் அச்சு சுழன்று சரியான இடத்தில் சுற்றிவரும்போது சுத்தியல் அதை முன்னோக்கி அழுத்தி காகிதத்தில் அச்சிடும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=thimple&oldid=1907158" இலிருந்து மீள்விக்கப்பட்டது