உள்ளடக்கத்துக்குச் செல்

outline font

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

outline font

பொருள்

[தொகு]
  1. வெளிக்கோடு அச்செழுத்து

விளக்கம்

[தொகு]
  1. ஒவ்வொரு எழுத்துகளின் அடிப்படை வெளிக் கோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒருவகை அச்செழுத்து. வெளிக்கோடுகளை உண்மையான எழுத்துகளாக அளவிட்ட (பிட்மேப்) அச்சேறுவதற்கு முன் அளிக்கப்படுகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=outline_font&oldid=1907184" இலிருந்து மீள்விக்கப்பட்டது