உள்ளடக்கத்துக்குச் செல்

sampling synthesizer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

sampling synthesizer

பொருள்

[தொகு]
  1. மாதிரி கூட்டிணைப்பி
  2. மாதிரி இணைப் பாக்கி

விளக்கம்

[தொகு]
  1. படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இலக்கமுறைப்படுத்தப்பட்ட ஒலியை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அலைவரிசைகளில் ஒலியை உருவாக்கிட வடிவமைக்கப்பட்ட சாதனம்.

எடுத்துக்காட்டு

[தொகு]
  1. எடுத்துக்காட்டாக, ஒரு பியானோ ஒலித்துணுக்கை இலக்கமுறைப்படுத்தி நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொண்டு, பியானோ இசையைப் போன்றே பல்வேறு இசைத் துணுக்குகளை இணைப்பாக்கியில் உருவாக்கலாம்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=sampling_synthesizer&oldid=1907742" இலிருந்து மீள்விக்கப்பட்டது