உள்ளடக்கத்துக்குச் செல்

Vector-1

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Vector-1

  1. vector - 1

பொருள்

[தொகு]
  1. நோய்க்கடத்தி
  2. திசைச்சாரி

விளக்கம்=

[தொகு]
  1. ஓர் ஓம்புயிரியிலிருந்து மற்றொரு ஓம்புயிருக்குக் குச்சியங்கள், பூஞ்சைகள், நச்சியங்கள் ஆகியவற்றின் நோய்க்கூறுகளைக் கொண்டு செல்லுங் காரணி
  2. திசை இன்றியமையாததாகவுள்ள அளவு. இது வழக்கமாகக் குறிக்கப்படுவது. ஒரு நேர்க்கோட்டில் திசை, அளவு (எண் மதிப்பு) ஆகிய இரண்டும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

எடுக்காட்டு=

[தொகு]
  1. இடப்பெயர்ச்சி, திசைச்சாரி (வெக்டார்) அளவு. தொலைவு அளவு சாரி (ஸ்கேலர்) அளவு. கணிப்பொறிக் காட்சித் திரையிலுள்ள வரி, திசை சார்ந்தது, அளவு சார்ந்தது. தவிர எடை, நேர் விரைவு, காந்தப்புலம் முதலியவையும் ஏனைய எடுத்துக்காட்டுகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Vector-1&oldid=1909583" இலிருந்து மீள்விக்கப்பட்டது