centralized processing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

centralized processing


பொருள்[தொகு]

  1. மையப்படுத்தப்பட்ட செயலாக்கம்

விளக்கம்[தொகு]

  1. ஒரு தனி, மைய இடத்திலிருந்து ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளை இணைத்து செயலாக்கம் செய்தல். இதன் பொருள் என்னவென்றால் தரவு மையத்துடன் நிறுவனத்தின் அனைத்து முனையங்களையும் இணைத்து செயல்பட வைக்கப்படுகிறது என்பதே.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=centralized_processing&oldid=1907241" இலிருந்து மீள்விக்கப்பட்டது