உள்ளடக்கத்துக்குச் செல்

sidekick

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

sidekick


பொருள்

[தொகு]
  1. சைடுகிக்

விளக்கம்

[தொகு]
  1. போர்லண்ட் தயாரித்துள்ள சொந்தக் கணினிக்கான மேசைப் பயன்பாட்டுச் செயல்முறை. 1984 இல் புகுத்தப்பட்டது. இது, சொந்தக் கணினிக்கான முதலாவது"பாப்பப்" (TSR) செயல்முறையாகும். இதில் ஒரு கணிப்பி, வேர்ல்ட்ஸ்டார் இணக்க முடைய குறிப்பேடு, நியமன நாட்குறிப்பு, தொலைபேசிச் சுழற்சி, ASCII அட்டவணை ஆகியவை அடங்கியுள்ளன

உசாத்துணை

[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sidekick&oldid=1907903" இலிருந்து மீள்விக்கப்பட்டது