உள்ளடக்கத்துக்குச் செல்

echoediting run

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

echoediting run

பொருள்

[தொகு]
  1. தொகுக்கும் ஓட்டம்
  2. தொகுப்போட்டம்

விளக்கம்

[தொகு]
  1. தொகுதி முறை செயலாக்கத்தில்,தொகுப்பு நிரலாக்கத் தொடரானது தரவுகள் செல்லத்தக்கவைதானா என்பதை ஆராயும். எண்களும்,தரவுகளும் எதிர்பார்க்கப்பட்ட வரிசைகளில் இருக்கிறதா என்று பார்த்து,தனித்தனியாக நுழைக்கப்பட்ட அல்லது தொடர்முறையிலான கூட்டல்களைச் சோதித்து சோதனை இலக்கங்களை நிரூபித்து திருத்துவதற்கும்,மீண்டும் சமர்ப்பிப்பதற்கும் ஏற்ற பிழைகளை அடையாளம் காணுதல்

உசாத்துணை

[தொகு]
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=echoediting_run&oldid=1909204" இலிருந்து மீள்விக்கப்பட்டது