உள்ளடக்கத்துக்குச் செல்

routable protocol

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

routable protocol

பொருள்

[தொகு]
  1. திசைவிப்பு நெறிமுறை

விளக்கம்

[தொகு]
  1. பிணைய முகவரி அல்லது சாதன முகவரி மூலமாக ஒரு கணினிப் பிணையத்திலிருந்து இன்னொரு பிணையத்துக்குத் தகவலைத் திசைப்படுத்தப் பயன்படும் தகவல் தொடர்பு நெறிமுறை. டீசிபீ/ஐ.பீ. இத்தகு நெறிமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=routable_protocol&oldid=1909149" இலிருந்து மீள்விக்கப்பட்டது