உள்ளடக்கத்துக்குச் செல்

Page Up key

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Page Up key

பொருள்

[தொகு]
  1. மேல் பக்க விசை

விளக்கம்

[தொகு]
  1. பெரும்பாலான கணினி விசைப் பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgUp எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும்பாலானவற்றில் இதை அழுத்தியும், காட்டி (cursor) ஆவணத்தின் முந்தைய பக்கத்தின் தொடக்கத்தில் நிற்கும் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிகளுக்கு முன்னால் சென்று நிற்கும்.

உசாத்துணை

[தொகு]
#தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Page_Up_key&oldid=1909178" இலிருந்து மீள்விக்கப்பட்டது