உள்ளடக்கத்துக்குச் செல்

CUT mode

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

'CUT mode

பொருள்

[தொகு]
  1. கட் பாங்கு

விளக்கம்

[தொகு]
  1. கட்டுப்பாட்டக முனையப் பாங்கு எனப் பொருள் படும் Control Unit Terminal Mode என்பதன் குறும் பெயர். முனையத்தை ஒரு முறை பெருமுகக் கணினியுடன் சேர அனுமதிக்கும் முறை. நுண் கணினி இந்த முறையைப் பின் பற்றி பெருமுகக் கணினியுடன் தொடர்பு கொள்வது.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=CUT_mode&oldid=1909237" இலிருந்து மீள்விக்கப்பட்டது