உள்ளடக்கத்துக்குச் செல்

paint programme

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

paint programme

பொருள்

[தொகு]
  1. வண்ணப்படுத்தும் நிரல்தொடர்

விளக்கம்

[தொகு]
  1. வரை கலை பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தித் திரையில் ஒவியம் வரைவதுபோலச் செய்யும் வரைகலை நிரல் தொடர். ராஸ்டர் கிராஃபிக் உருவங்களை வண்ணப்படுத்தும் நிரல் தொடர் மூலம் உருவாக்கலாம்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=paint_programme&oldid=1909245" இலிருந்து மீள்விக்கப்பட்டது