உள்ளடக்கத்துக்குச் செல்

Hollerith machine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Hollerith machine

பொருள்

[தொகு]
  1. ஹோலரித் எந்திரம்

விளக்கம்

[தொகு]
  1. முதலாவது தானியங்கித் தரவு பகுக்கும் சாதனம். இது 1890இல் அமெரிக்காவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை ஹெர்மன் ஹோலரித் என்பவர் கண்டுபிடித்தார். இது, கையினால் துளையிடும் அட்டையினையும், எண்ணுவதற்கு ஒர் அட்டவணைப்படுத்தும் எந்திரத்தையும் பயன்படுத்தியது. 1890இல் 10 ஆண்டுகளில் செய்திருக்கக்கூடிய பணியை, ஹோலரித் எந்திரத்தின் மூலம் ஈராண்டுகளில் முடிக்க முடிந்தது. இதனால், 50 இலட்சம் டாலர் மிச்சமாகியது. ஹோலரித் பின்னர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி தமது எந்திரத்தை உலகெங்கும் விற்பனை செய்தார். இந்நிறுவனம் 1911 இல் IBM நிறுவனமாக உருமாறியது.

உசாத்துணை

[தொகு]
  1. [ https://ta.wikisource.org/s/969q தமிழ் விக்கிமூலம்]
"https://ta.wiktionary.org/w/index.php?title=Hollerith_machine&oldid=1909303" இலிருந்து மீள்விக்கப்பட்டது