உள்ளடக்கத்துக்குச் செல்

unit record system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

unit record system

பொருள்

[தொகு]
  1. அலகு பதிவு அமைப்பு

விளக்கம்

[தொகு]
  1. தானியங்கி கணினிமய அமைப்புக்கு மாறாக தொழில் நுட்பாளர்கள் இயக்கும் பிரிப்பிகள், அடுக்கிகள் போன்ற மின்னியந்திர செயலாக்க எந்திரங்களைப் பயன்படுத்தும் தரவு செயலாக்க அமைப்பு. அலகு பதிவு அமைப்புகளெல்லாம் நவீன கணினிக் கருவிகளால் மாற்ற பட்டுவிட்டன.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=unit_record_system&oldid=1909338" இலிருந்து மீள்விக்கப்பட்டது