ΟΜΑ
Appearance
ΟΜΑ
பொருள்
[தொகு]- ஓஎம்ஏ
விளக்கம்
[தொகு]- பொருள் மேலாண்மைக் கட்டுமானம் என்று பொருள்படும் Object Management Architecture archip தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பொருள் மேலாண்மைக் குழு (Object Management Group) உருவாக்கிய பொருள்நோக்கு பகிர்ந்தமை செயலாக்கத்திற்கான வரையறை.ஒஎம்ஏ, கோர்பா (CORBA - Common Object Request Broker Architecture) எனப்படும் பொதுப்பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானத்தையும் உள்ளடக்கியது.