உள்ளடக்கத்துக்குச் செல்

Original Macintosh Keyboard

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Original Macintosh Keyboard

பொருள்

[தொகு]
  1. அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை

விளக்கம்

[தொகு]
  1. தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58 விசைகளைக் கொண்டது. தட்டச்சுப் பலகையிலிருந்து இரண்டே இரண்டு மாற்றங்கள். கீழ் வரிசையில் இருபுறமும் உள்ள விருப்பத்தேர்வு விசைகள். இடவெளிப்பட்டையின் இடப்புறம் கட்டளை விசையும், வலப்புறம் நுழைவு விசையும் உள்ளன (Enter key).

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Original_Macintosh_Keyboard&oldid=1909397" இலிருந்து மீள்விக்கப்பட்டது