hierarchical communication
Appearance
'hierarchical communication
பொருள்
[தொகு]- படிநிலைமுறைச் செய்தித் தொடர்புகள்
விளக்கம்
[தொகு]- எல்லா இணைப்புகளை யும் மேலாண்மை செய்யும் பொறுப்புடைய ஒரு தாய்க் கணினியினால் கட்டுப்படுத்தப்படும் இணையம். இது "சரியிணைச் செய்தித் தொடர்பு கள்" (Peer-to Peer Communication) என்பதிலி ருந்து மாறுபட்டது.