உள்ளடக்கத்துக்குச் செல்

macintosh application environment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

macintosh application environment


பொருள்

[தொகு]
  1. மெக்கின்டோஷ் பயன்பாட்டுச் சூழல்

விளக்கம்

[தொகு]
  1. எக்ஸ் விண்டோஸின் சிஸ்டம் சாளரத்துக்குள்ளேயே மெக்கின்டோஷ் இடைமுகத்தை வழங்கக்கூடிய, ரிஸ்க் (RISC) செயலி அடிப்படையிலான முறைமைகளுக்குரிய ஒரு செயல்தள அமைப்பு (system shell). இது மேக் மற்றும் யூனிக்ஸ் ஆகிய இருமுறைமைகளுக்கும் ஒத்தியல்பானது. மெக்கின்டோஷில் செயல்படும் அனைத்துவகை செயல்தளத் தயாரிப்புகளுக்கும் ஏற்றது.

உசாத்துணை

[தொகு]
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=macintosh_application_environment&oldid=1910173" இலிருந்து மீள்விக்கப்பட்டது