உள்ளடக்கத்துக்குச் செல்

accumulator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

accumulator

  • சேமிப்புக்கலன்; சேமிப்புக்கலம்; சேமக்கலம்
  • மின்கலம்; மின் சேமக் கலம்; மின் சேமக்கலம்; மின் சேமிப்பி; தேக்க மின்கலம்
  • பொறியியல். கொள்வான்; திரட்டு கலம்; திரட்டு; தேக்கி; தேக்குகலன்
  • வெப்பச் சேமிப்பி
  • சேமிப்பகம் (கணினியியல்)
  • குவிப்பவர்
  • திரட்டுபவர்
  • பணம் பெருக்குபவர்
  • அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர்

விளக்கம்

[தொகு]
  • கணினியியல் - நுண்செயலில் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பதிவகம், பொதுவாக, குறிப்பிட்ட உறுப்புகளை எண்ணுவதற்கோ, தொடர் கூட்டுத் தொகையை பதிவு செய்யவோ இப்பதிவகம் பயன்படுகிறது.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=accumulator&oldid=1651908" இலிருந்து மீள்விக்கப்பட்டது