Internet worm
Appearance
Internet worm
பொருள்
[தொகு]- இணைப் புழு
விளக்கம்
[தொகு]- நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை நிலை குலையச் செய்தது. யூனிக்ஸ் இயக்க முறைமையிலிருந்த ஒரு குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த நச்சுநிரல் ஊடுருவித் தீங்கு விளைவித்தது. கார்நெல் (Cornel) பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் ஒருவரின் குறும்புத்தனத்தில் உருவானதே இந்த இணையப் புழு நிரலாகும்