object-oriented data base
Appearance
பொருள்
[தொகு]- பொருள் சார்ந்த தரவுத் தளம்
விளக்கம்
[தொகு]- தெளிவற்ற தரவு வகைகளை (பொருள்கள்) வைத்திருக்கின்ற தரவுத் தளம்.ஒரு பொருள் சார்ந்த நிரல் தொடர் மொழியிலிருந்து பொருள்களை அது நேரடியாக சேமிக்க முடியும். எந்த வகையான தரவும் சேமிக்கப்படலாம். தரவு களை செயலாக்கம் செய்வதற்கான விதிகள் அப்பொருளிலேயே சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் பொருள்சார்பு தரவுத் தளங்கள் தரவு, சொற்கள், படங்கள், குரல் போன்ற எண்ணற்ற வகைப் பொருள்களை வைத்திருந்து அவற்றை எந்த வடிவிலும் மாற்றித் தரவல்லது.
உசாத்துணை
[தொகு]- [ https://ta.wikisource.org/s/985v தமிழ் விக்கிமூலம்]