obsolescenc
Appearance
பொருள்
[தொகு]- பயனற்றது;காலம் கடந்தது
விளக்கம்
[தொகு]- வன்பொருள் அல்லது மென்பொருள்களை உரிய காலத்துக்கு முன்ன தாகவே மாற்றுவதைக் குறிப்பது.வழக்கமாகப் பயன்படுத்தி தேய்ந்து பழுதாவதைக் குறிப்பதல்ல. தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக அண்மையில் பொருள்கள் வருவதால் இவற்றை மாற்ற வேண்டியதாகியுள்ளது.